தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Parisn. பிரஞ்சு நாட்டுத் தலைநகர்.
Parishn. வட்டாரம், சமயகுருவினுடைய மாவட்டக்ர கிளைப்பிரிவு, வட்டாரத்தில் வசிப்பவர்கள்.
Parishionern. திருச்சபை வட்டாரக் குடிவாணர்.
ADVERTISEMENTS
Parishyllabica. (இலக்.) கிரேக்க லத்தீன் மொழிகளில் பெயர்ச் சொற்களில் எழுவாயும் பிற ஒருமை வேற்றுமை வடிவங்களும் ஒருங்கே ஒரே எண்ணிக்கை அளவான அசைகளைக்கொண்ட.
Parisiann. பாரிஸ் நகரத்தவர், (பெ.) பாரிஸ் சார்ந்த.
Parlousa. இடுக்கண் நிறைந்த, (வினையடை) மிகு முனைப்பாக, மட்டுமீறிய அளவில்.
ADVERTISEMENTS
Parmesan, Parmesan cheesen. பார்மா என்னுமிடத்திற் செய்யப்படும் பாலடைக்கட்டி வகை.
Parnassiann. பிரான்சு நாட்டில் 1ஹீம் நுற்றாண்டின் பிற்பகுதியில் கலை கலைக்காகவே என்ற கோட்பாட்டைக் கொண்ட குழுவினைச் சார்ந்த கவிஞர், கவிஞர், (பெ.) பண்டைக் கிரேக்கரின் கலைத்தெய்வங்கட்குப் புனிதமான பர்னாசஸ் மலையைச் சார்ந்த, கலைத் தெய்வங்கட்குரிய, கலை கலைக்காகவே என்ற கொள்கையை மேற்கொண்ட கவிஞர் குழுவினைச் சார்ந்த.
Parnassusn. பண்டைக் கிரேக்க நாட்டில் கலைத்தெய்வங்களுக்குரிய புனித இடமாகக் கருதப்பட்ட மலை, கவிதைகளின் தொகுதி.
ADVERTISEMENTS
Parnellismn. பார்னல் என்பவரால் 1ஹீஆம் நுற்றாண்டின் கடைப்பகுதியில் நடத்தப்பட்ட அயர்லாந்து நாட்டுத் தன்னாட்சிக் கோட்பாடு.
ADVERTISEMENTS