தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Poor-spirited | a. ஊக்கமற்ற, கோழையான, உரமற்ற, எதற்கும் அஞ்சுகிற. | |
Popish | a. போப்பாண்டவர் சமயமுறைமை சார்ந்த, போப்பணர்டவரிக்குரிய. | |
Poplarism | n. இரவலர் இல்லங்களில் தங்கியிராது உதவிகோருபவர்களுக்குத் தாராளமாக உதவி வழங்கும் கொள்மை, வரிவீதங்களை உயர்த்துவதற்கேதுவாயுள்ள உதவிமுறைக் கொள்கை. | |
ADVERTISEMENTS
| ||
Popping-crease | n. மரப்பந்தாட்ட வகையில் மட்டைக்காரர் நிற்கவேண்டிய எல்லைக்கோடு. | |
Popshop | n. அடைமான வட்டிக்கடை. | |
Popsy, popsy-wopsy | n. 'கிளி' போன்ற ஆர்வமொழி, சிறுபெண். | |
ADVERTISEMENTS
| ||
Populist | n. குடிப்பொதுமைக் கட்சியினர், இருப்பூர் திகள்-படித்தர வருமான வரி முதலியவற்றை அரசினர் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க வேண்டுமென்பதை நோக்கமாகக் கொண்ட அமெரிக்க அரசியல்கட்சி உறுப்பினர், கூட்டாண்மையை ஆதரிக்கும் ருசிய அரசியல் கட்சி உறுப்பினர். | |
Populous | a. குடிநெருக்கான, மக்கள் நிறைந்த. | |
Porcelainours, porcellaneous | a. பீங்கான் போன்ற. | |
ADVERTISEMENTS
| ||
Porcelain-shell | n. சோழி. |