தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Pulsate | v. துடி, அடித்துக்கொள், தாளகதியில் விரிந்து சுருங்கு, அதிர்வுறு, அலைபாய், உயிர்ப்புறு, வைரக்கற்களிலிருந்து மண்ணைப் பிரிப்பதற்காக இயந்திரத்தின் மூலமாக அதிர்ச்சியூட்டு. | |
Pulsatile | a. துடிப்புச் சார்ந்த, நாடித்துடிப்பின் இயல்பு வாய்ந்த, இசைக்கருவி வகையில் தட்டுவது மூலமாக வாசிக்கப்படுகிற. | |
Pulsatilla | n. செடிவகையின் ஊதாநிற மணிவடிவ மலர், மருந்தாகப் பயன்படும் ஊதாநிற மணிவடிவ மலரின் சாற. | |
ADVERTISEMENTS
| ||
Pulsation | n. நாடித் துடிப்பு, உயிர்த்துடிப்பு, இதயத்துடிப்பு, அடிப்பு, துடிப்பு, ஒழுங்காக இயங்கும் துடிப்பு, அதிர்வு. | |
Pulsator | n. குலுக்கியந்திரம், மண்ணிலிருந்து வைரத்தைப் பிரித்தெடுக்கக் குலுக்குகிற இயந்திரம். | |
Pulsatory | a. துடிக்கிற, அடித்துக்கொள்கிற, அதிர்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Pulse | n. நாடி, நாடித்துடிப்பு, குருதிக்குழாய் அதிர்வு, இதயத்துடிப்பு, வாழ்க்கை விறுவிறுப்பு, உணர்ச்சியார்வம், துடுப்பு முதலியவற்றின் சந்தமார்ந்த இயக்கம், (இசை.) தாளம், ஔதயின் தனியலை, ஓசையின் தனி அலை, (வினை.) துடி, அடித்துக்கொள், அதிர், அலைபாய், தாளகதியில் வி | |
Pulse | n. துவரையினம், பயற்றினம். | |
Pulses | n. pl. பயறு வகைகள். | |
ADVERTISEMENTS
| ||
Pulsimeter | n. நாடிமானி, நாடி ஆற்றல் அல்லது துடிப்பு வீழ்ம் அலகிட்டுக்காட்டுங் கருவி. |