தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Psychopathist | n. உளநோய் மருத்துவர். | |
Psychopathology, psychopathy | n. உளநோய் ஆய்வுநுல். | |
Psychophysics | n. உடலுளத் தொடர்பாய்வியல். | |
ADVERTISEMENTS
| ||
Psychophysiology | n. உளவியல் உடல்நுல். | |
Psychosis | n. பைத்தியம், கோட்டி. | |
Psychosomatic | a. சிந்தையும் உடலுஞ் சார்ந்த, உடல் சார்ந்த நோய்வகையில் கவலைகளினால் உண்டான, கவலைகளினால் மேலும் மோசமாகிவிட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Psychotherapeutic | a. வசியத்துயில் முதலிய வழிகளால் மனநோய்க்குப் பண்டுவஞ் செய்வது சார்ந்த. | |
Psychotherapy | n. வசியத்துயில்முறை மருத்துவம், மயக்கி உறக்கமூட்டுவது மூலமாக நோய்க்குப் பண்டுவஞ் செய்தல். | |
Psychrometer | n. ஈர உணக்கவெப்பமானி, ஈரக்குமிழுடன் ஈரநீக்கிய குமிழும் உடைய வெப்பமானி வகை. | |
ADVERTISEMENTS
| ||
Pteridologist | n. சூரல் ஆய்வுத்துறை வல்லுநர். |