தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Psittacosisn. கிளிகளின் தொற்றுக் காய்ச்சல்.
Psoasn. இடுப்புத்தசை.
Psoran. சிரங்கு.
ADVERTISEMENTS
Psoriasisn. யானைச் சொறி, நமட்டுச் சொறி.
Psychen. உயிர், ஆன்மா, உளம், மனம், வண்ணத்துப்பூச்சி வகை, கிரேக்க பெண்தெய்வம்.
Psychiatristn. உள நோய் மருத்துவர்.
ADVERTISEMENTS
Psychiatryn. மனநோய் மருத்துவம், உளமருத்துவம்.
Psychicn. ஆவி ஆற்றலுடன் தொடர்புகொள்ளக்கூடியவர், ஆவியூடாடி, இயல் இயக்கமீறிய ஆற்றல், உடலியல்பு கடந்த செய்தி, (பெ.) உளஞ் சார்ந்த, ஆன்மிக, உடலியல்பு கடந்த, இயற்பியல் நியதிக்கு அப்பாற்பட்ட, ஆவியுலகு சார்ந்த.
Psychicala. உளம் அல்லது உயிர் சார்ந்த, மனிதனின் உயிர்நிலை வாழ்க்கைக்குரிய, இயற்பியல் நியதிக்கு அப்பாற்பட்ட தோற்றங்கள் சார்ந்த, இயற்கைக்கு அப்பாற்பட்ட நிலைகள் சார்ந்த.
ADVERTISEMENTS
Psychicsn. pl. உளநுல், ஆவிஉலகத் தொடர்புபற்றிய புத்தாய்வுத்துறை.
ADVERTISEMENTS