தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Prussica. ஆழ்ந்த நீலவண்ணச் சரக்கு சார்ந்த, அடர்ந்த நீலவண்ணத்திலிருந்து பெறப்பட்ட.
Psalmn. வழிபாட்டுப் பாடல், தோத்திரம், தெய்வகீதம்.
Psalm-bookn. பொதுவழிபாட்டுத் தோத்திரச்சுவடி.
ADVERTISEMENTS
Psalmistn. வந்தனைப்பாடல் இயற்றுபவர், தோத்திரப்பாடல்களின் ஆசிரியர், தாவீது.
Psalmodica. தோத்திரப்பாடல் இசைத்தலைச் சார்ந்த.
Psalmodistn. வந்தனைப்பாடல் பாடுபவர்.
ADVERTISEMENTS
Psalmodizev. தெய்வகீதம் பாடிப் பயிலு.
Psalmodyn. தோத்திரப்பாடல் இசைத்தல், தோத்திரப் பாடற்கலை, தோத்திரப்பாடல்களின் தொகுதி, ஞானப் பாடல்கள்.
Psaltern. தாவீதின் தோத்திரப்பாடல் திரட்டுச் சுவடி, லத்தீன்-ஆங்கிலம் முதலிய மொழிகளில் தாவீதின் தோத்திரப் பாடல்களின் பதிப்பு, வழிபாட்டுக்கான தாவீதின் தோத்திரப்பாடல் திரட்டின்படி.
ADVERTISEMENTS
Psalteryn. பண்டைக்கால-இடைநிலைக்கால தெறி நரப்பிசைக் கருவிவகை.
ADVERTISEMENTS