தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Provisorn. (வர.) பத்திரத்தின் தனி ஏற்பாட்டு வாசக உரிமையாளர், போப்பாண்டவர் இளவரச, சமய மனையின் உண்டிப்பொருள் முதல்வர்.
Provisorya. காப்பு வாசகம் அடங்கிய, நிபந்தனை மீதான, வருநிலை சார்ந்தே நிகழத்தக்க, தற்பொழுதைக்குரிய, தற்காலத்திய ஏற்பாடான.
Provostn. ஆக்ஸ்போர்டு-கேம்பிரிட்ஜ் கல்லுரிகள் சிலவற்றின் தலைவர், (வர.) சமயத்துறைச் சங்கத்தலைவர், ஸ்காத்லாந்து நகராண்மைக்கழகத் தலைவர், செர்மனியில் நகரத் தலைமைத் திருக்கோயில் பொறுப்புள்ள சமயகுரு.
ADVERTISEMENTS
Prowessn. வீரம், ஆண்மை, துணிவு, பண்பு நிறைவு.
Proxime accesserunt, n. pl, proxime accessit, n. sing.(ல) பட்டியலில் பரிசு பெறுபவருக்கு அடுத்த நிலயில் வைக்கப்பட்டவர், பரிசு பெறுபவருக்கு அருகில் வந்தவர்.
Prudentialsn. pl. செயலறிவு முதுமொழி.
ADVERTISEMENTS
Pruriginousa. தோல் அரிப்புடைய.
Prurigo, pruritusஅரிப்புப்கொப்புளம்.
Prussiann. பிரஷிய நாட்டினர், பிரஷிய குடியுரிமையாளர், (பெ.) பிரஷியாவிற் பிறந்த, பிரஷியாவில் வாழ்கிற, பிரஷிய நாட்டிற்குரிய.
ADVERTISEMENTS
Prussianizev. தனியாளை நாட்டுநலத்திற்குப் பலியிடும் பிரஷிய முறையினைத் தழுவு.
ADVERTISEMENTS