தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Protrusion | n. துருத்திக்கொண்டிருக்கும் நிலை, முன்புறம் நீட்டியிருத்தல். | |
Proverbs | n. pl. வட்டமேசை விளையாட்டுவகை. | |
Provinces | n. pl. தலைநகர் நீங்கிய மாகாணப் பகுதிகள். | |
ADVERTISEMENTS
| ||
Provincialism | n. மாகாணப்பாங்கு, உள்ளுர்ப்பழக்கம், மொழியின் மாகாண வழக்காறு, குறுகிய மாகாணப்பற்று. | |
Provincialist | n. மாகாணவாசி. | |
Provision | n. முன்னேற்பாடு செய்தல், முன்னேற்பாட, முற்காப்பு, வழிவகை ஏற்பாட, முன்னேற்பாடாக ஒதுக்கப்பட்டதொகை, முற்சேகரப்பொருள், முன்னேற்பாட்டு வாசகம், கட்டுப்பாட்டு விதி, சட்டத்தில் நிபந்தனை வாசகம், தனிச்சிறப்பான வழிவகை செய்யும் சட்டப்பிரிவு, உணவுப்பொருள், (வர.) ஆள் இருக்கும் மானித்துக்கான அடுத்த உரிமையாளர் அமர்த்தீடு, (வினை.) உணவுப்பொருள் சேகரி, உணவுப்பொருள் ஏற்பாடு செய்து அமை. | |
ADVERTISEMENTS
| ||
Provisional | a. தற்பொழுதைக்கான. | |
Provisional stores | பலசரக்குக் கடை, மளிகைக் கடை | |
Provisions | n. pl. பலசரக்குக் கடை. | |
ADVERTISEMENTS
| ||
Proviso | n. காப்புவாசகம், சட்டத்தில் விலக்குக்கூறு, விருப்பாவணத்தில் கட்டுவரையறை. |