தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Prosperityn. வளமை, வாழ்வுவளம், வெற்றிப்பொலிவு, நற்பேறு.
Prosperousa. வளப்பமுள்ள, செல்வச் செழிப்பான, வாழ்வில் வெற்றி காண்கிற, மேன்மேலும் முன்னேற்றம் அடைகிற.
Prostaten. பால்குடி உயிர்களில் ஆண்பால் உறுப்புக்கு உடனிணைவான சுரப்பித் திரள்களாலான பெருஞ்சுரப்பி.
ADVERTISEMENTS
Prosthesisn. (இலக்.) முற்சேர்ப்பசை, முற்சேர்ப்பெழுத்து, (அறுவைமரு) உடம்பில் செயற்கையுறுப்புக்கள் இணைத்தல்.
Prostituten. விலைமகள், பரத்தை, (வினை.) பரத்தையாக்கு, இழிசெயலுக்கு உட்படுத்து, இழிசெயலுக்குப் பயன்படுத்து, உயர்பண்புகளை இழிபயனுக்கு விலைகூறு.
Prostitutionn. பரத்தைமை, இழிவுக்குள்ளாக்குதல்.
ADVERTISEMENTS
Prostrate a. குப்புறப்படுத்த நிலையில் உள்ள, நெடுஞ்சாண்கிடையான, விழுந்து வணங்குகிற, சரணடைந்த, பணிந்த, முழுதும் தோல்வியுற்ற, வலுவிழந்த, முற்றிலுஞ் சோர்வுற்ற, (தாவ.) நிலம்படிந்து கிடக்கிற.
Prostrate v. நெடுஞ்சாண் கிடையாகக் கிடத்து, வீழ்த்து, முறியடி, முழுதும் கீழடக்கு, பணியச்செய், முற்றிலும் வலுவிழக்கச்செய்.
Prostylen. நாற்றுண் முகப்பு மண்டபம், கிரேக்க திருக்கோயில்களிலுள்ள நான்கிற்கு மேற்படாத தூண்கள் கொண்ட நுழைமாடம், (பெ.) நான்கிற்கு மேற்படாத தூண்கள் கொண்ட நுழைமாடமுடைய.
ADVERTISEMENTS
Prosya. சலிப்புத்தட்டுகிற, சிறப்பற்ற, எழுச்சியுற்ற, சாரமற்ற.
ADVERTISEMENTS