தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Prosit | int. பருகுநேர வாழ்த்துக்குறிப்பு, உனக்கு வெற்றிவிளைக என்னுங் குறிப்பு. | |
Prosodist | n. யாப்பிலக்கண ஆசிரியர், செய்யுளிலக்கணவல்லுநர். | |
Prosody | n. யாப்பிலக்கணம், செய்யுளமைப்பியல். | |
ADVERTISEMENTS
| ||
Prosopopoeia | n. ஆளுருப்டுத்தும் அணி, ஆளுருவாக்குதல், பண்பைப் பண்பியாக உருவகித்தல். | |
Prospect | n. காட்சிப்பரப்பு, தொலைக்காட்சி, முகப்புத்தோற்றம், முகப்புத்திசை, ஓவியக்காட்சி, மனக்காட்சி, எதிர்பார்த்தல், எதிர்பார்க்குஞ் செய்தி, வருங்கால வாய்ப்பு, வாய்ப்பு வளம், வெற்றி வாய்ப்புநிலை, வாடிக்கையாளராகத் தக்கவர், வாடிக்கையாளராகக் கூடியவர், ச்நதாதாரராகத | |
Prospect | v. இட வகையில் கனிவள வாய்ப்பு ஆய்வுசெய், வாய்ப்பு வளந்தேடு, நிலவகையில் வளவாய்ப்பு நம்பிக்கையளி, கனிவள ஆய்விலீடுபடு, சுரங்கத்தில் தேர்வுமுறையாக வேலை நடத்து, கனிவள வாய்ப்புறுதியளி. | |
ADVERTISEMENTS
| ||
Prospective | a. வருங்கால வாழ்விற்குரிய, எதிர்கால வாய்ப்புக்களை எதிர்நோக்கிய. | |
Prospector | n. கனிவளம் நாடுநர். | |
Prospectus | n. தகவல் தொகுப்பு அறிக்கை, அமைப்பு விளக்கக் குறிப்பு, திட்ட விளக்க அறிவிப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Prosper | v. வாழ், வளமையுறு, முன்னேற்றமடை, வெற்றிபெறு, வெற்றிபெறச்செய். |