தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Proscribe | v. சட்டப் பாதுகாப்பினின்று அகற்று, நாடு கடத்து, துரத்து, வௌதயேற்று, விலக்கிவை, கட்டுச்செய், மறுத்துரை, தடைபோடு. | |
Proscription | n. கொலைத் தீர்ப்பு, தடையிடல். | |
Prose | n. உரைநடை, வசனம், திருச்சபை சார்ந்த இறைவாழ்க்தை அடுத்த துதியுரை, கவாச்சியற்ற மெய்ச்செய்தி, எழுச்சியுற்ற பேச்சாளர், கவர்ச்சியற்ற, பண்புடையவர், பொதுநிலைச் செய்தி, (வினை.) சலிப்புறப் பேசு,சலிப்புற எழுது, பாவினை உரைநடைப்படுத்து. | |
ADVERTISEMENTS
| ||
Prosector | n. உள்ளுறுப்பியலாய்வுப் பயிற்சிக்கான பிண அறுவையாளர், மாவியற் பகுப்பாய்வாளர். | |
Prosecute | v. மேற் கொண்டு நடத்து, தொழில் வகையில் தொடர்ந்து மேற்கொள்ளு, கல்விவகையில் மேற்கொண்டுபயில், எதிர்வழக்குத்தொடர், ஆள்வகையில் எதிராக வழக்குத்தொடு, வழக்கு விசாரணை வகையில் தொடர்ந்து நடைமுறைப்படுத்து. | |
Prosecution | n. (சட்.) குற்றவழக்குத் தொடர்வு, குற்றச்சாட்டு, வழக்குத் தொடருங் கட்சியினர், தொழில் வகையில் மேற்கொண்டு தொடர்வு, கல்விவகையில் பயிற்சி நீடிப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Prosecutor | n. குற்றச்சாட்டு வழக்குரைஞர், வழக்குத் தொடுப்பவர், தொடர்பவர். | |
Proselyte | n. புதுவரவினர், சமயம் மாறியவர், கட்சிமாறியவர், புதுக்கொள்கை ஏற்றவர், யூதமதம் சார்ந்த பிற இனத்தவர், (வினை.) மதமாற்றஞ் செய். | |
Prosenchyma | n. (தாவ.) முனைகள் ஒன்றுள் ஒன்றாக இணைந்துள்ள நீள் உயிர்ம இழைமம். | |
ADVERTISEMENTS
| ||
Prosify | v. உரைநடைப்படுத்து. |