தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Propose v. எடுத்துமொழி, முன்மொழி, உளங்கொள்,குறிக்கொள், திட்டமுன்கொணர், வேட்பாளராகக் குறிப்பிடு, பெயர் குறிப்பிட்டு முன்மொழி, மணங்கோரு, புதிதாக எண்ணு, தகுதி நோக்கு.
Propositionn. ஆய்வுப்பொருள், முன்மொழிவுரை, முன்மொழிவுச்செய்தி, அறுதியுரை, (அள.) கருத்துரை வாசகம், (கண.) தெரிவு, வருமெய்ம்மை விளக்கம்.
Proprietiesn.pl. ஒழுங்குமுறைகள், நன்னடத்தைப்பாங்குகள், இலக்கிய நடைமுறை வரம்புகள், இலக்கண விதிமுறை மரபுகள்.
ADVERTISEMENTS
Propsn. pl. நாடகமேடைப் பொருள்கள், நாடக அரங்கத்துணிமணி தட்டுமுட்டுச்சொத்து உடைமைப் பொருள்கள்.
Proptosisn. துருத்த நிலை, (மரு.) விழியின் முன்பிதுக்கம்.
Propulsionn. உந்தெறிவு, முன்னோக்கித் தள்ளுதல், தூண்டி இயக்குதல், முன்னோக்கி ஏவுதல், உந்துவிசை, தூண்டும் ஆற்றல்.
ADVERTISEMENTS
Pros and consn. pl. சார்பெதிர்வுகள், ஆதரவாகவும் எதிராகவும் உள்ள பண்புக்கூறுகள்.
Prosaica. உரைநடைபோன்ற, புதுமை உணர்ச்சியற்ற, சாதாரணமான, கிளர்ச்சி தராத, எழுச்சியூட்டாத, கவிதைநயமற்ற, அணிநயம் இல்லாத, சாதாரணச் செய்தியியல்புடைய, கவர்ச்சியற்ற.
Prosasitn. உரைநயைளர், கவர்ச்சியற்றவர்.
ADVERTISEMENTS
Prosceniumn. நாடக அரங்கு முகப்பு.
ADVERTISEMENTS