தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Propensity | n. மனப்பாங்கு, போக்கு, செயற்சார்பு,நிலைச்சார்பு. | |
Properispomenon | n. (இலக்.) கிரேக்கமொழியில் ஈற்றயலசை, வளைபழுத்தச் சொல், (பெ.) (இலக்.) கிரேக்க மொழிச்சொல் வகையில் ஈற்றயலசையில் வளைபழுத்தங் கொண்ட. | |
Property-man, property-master | n. நாடக அரங்கத்திற் பயன்படுத்தப்படும் துணிமணி தட்டுமுட்டுப்பொருள்களின் பொறுப்பாளர். | |
ADVERTISEMENTS
| ||
Prophesy | v. வருவதுரை, தீர்க்கதரிசிபோலப் பேசு, வருங்கால நிகழ்ச்சிகளை முன்னறிவி. | |
Prophylaxis | n. நோய் தடுப்புப் பண்டுவம். | |
Propitious | a. செவ்வியார்ந்த, நல்லிணக்கம் வாய்ந்த, சார்பு நலமுடைய, நன்னிமித்தமான, நல்லிசைவான. | |
ADVERTISEMENTS
| ||
Propoils | n. தேம்பிசின், புழைகளை அடைக்கத் தேனீக்கள் பயன்படுத்தம் தேன் பசைப்பொருள். | |
Proportionalist | n. ஒப்பளவாளர், படிவீதத் திட்டம் அமைப்பவர், சரிவிழுக்காட்டுப் பேராண்மை ஆதரவாளர். | |
Proportions | n. pl. நீள-அகல-உயரங்கள், அளவு, பருமன். | |
ADVERTISEMENTS
| ||
Proposal | n. எடுத்துரை, முன்மொழிதல், புதுக்கருத்துரைத்தல், புதிது கொணர்தல், தருமொழி, திருமணக்கோரிக்கை, புதுக்கருத்து, புத்தாய்வுத்திட்டம், புதுச்செயல்முறை. |