தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Prognosticn. வருங்குறி, வருவது பற்றியமுன்குறிப்புரை, உன்னம், நிமித்தம், முன்குறி, முன்னடையாளம், முன்னறிவுக்க உதவுங்கூறு, (பெ.) முன்னறிகுறியான, வருவது முன்கூறுகிற, குறிகாட்டுகிற, முன்னறிவிப்பின் இயல்புடைய.
Prognosticatev. முன்னறிந்து கூறு, வருவதுரை, முன்குறிகாட்டு, முன்னறிகுறியாய் அமை.
Prognosticationn. வருவதுரைத்தல், நிமித்தம்.
ADVERTISEMENTS
Progress n. முன்னேற்றம், முற்போக்கு வளர்ச்சி, தொடர்ச்சி, மேம்பாடு.
Progress v. முன்னேறு, மேம்பாடு அடை, வளர்ச்சியடை, தொடர்ந்து நடைபெறு.
Progressionn. முன்னேற்றம், தொடர்முறை நிகழ்ச்சி, (கண.) படிமுறைவரிசை, (இசை.) சுரங்களின் இசைவுப்படி வரிசை.
ADVERTISEMENTS
Progressionist, progresistn. முன்னேற்றவாதி, அரசியல் சமுதாய முற்போக்குக் கொள்கைகளுக்கு ஆதரவு காட்டுபவர், நாகரிக முற்போக்குக் கோட்பாட்டாளர், உலகவாழ்வு படிப்படியாக முன்னேறி வருகிறதென்னுங் கொள்கையுடையவர்.
Progressiven. முற்போக்காளர், அரசயல் சமுதாயத்துறைகளில் முன்னேற்ற ஆதரவளர், (பெ.) முன்னேறுகிற, படிப்படியாக முன்னோக்கிச் செல்கிற, படிப்படியான, சமுதாய நிலை-பண்பு-திறமை முதலியவற்றில் படிப்படியாக வளர்ந்து வருகிற, நோய்வகையில் முற்றிக்கொண்டே செல்கிற, சீர் திருத்தத்தை ஆதரிக்கிற.
Prolap,sus(மரு.) உறுப்புப்பெயர்வு, கருப்பை அல்லது மலக்குடல் இடம்பெயர்வுறல்.
ADVERTISEMENTS
Prolapsen. (மரு.) கருப்பை நெகிழ்ச்சி, (மரு.) மலக்குடல் இடப்பெயர்வு, (வினை.) உடலுறுப்பு வகையில் இடர்பெயர்வுறு.
ADVERTISEMENTS