தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Prolepsisn. வருவது முன்குறிந்த நிலை, (இலக்.) வரும்பொருள் முன்குறித்த பெயரடை வழக்கு.
Proletarianismn. கடைவகுப்பு மக்கள் நிலை.
Proliferousa. (தாவ.) இலையிலிருந்து இலைமொட்டு உண்டாக்குகிற, பூவிலிருந்து பூமொட்டு தோற்றுவிக்கிற, மொட்டுக்களிலிருந்து புதிய தலைமுறை உண்டுபண்ணுகிற, (வில.) தாய்விலங்கினின்றும் குமிழ்போன்ற உறுப்பு வளர்ச்சியிலிருந்து இனம் பெருக்குகின்ற, (மரு.) நோய்வகையில் உயிர்மப்பெருக்த்தின் மூலமாகப் பரவுகிற.
ADVERTISEMENTS
Proligerousa. குழந்தை பெறுகிற, ஈனுகிற, பிறப்புச் சார்ந்த.
Prolusionn. வௌ஢ளோட்டம், முன் கட்டுரை.
Promeropsn. தென்னாப்பிரிக்க பறவையினம்.
ADVERTISEMENTS
Promiscuityn. கந்தறுகோலம், கண்டிபடிக் கலப்பு.
Promiscusousa. ஒழுங்கின்றிக் கலந்துள்ள, கந்தல் கூளக்கலவையான, தாறுமாறான, வரைமுறையற்ற தராதரமற்ற, (பே-வ) தற்செயல் நிகழ்வான.
Promiscusous-likeadv. தற்செயலாக, குறிப்பிட்ட தனிக்காரணம் எதுவுமின்றி.
ADVERTISEMENTS
Promisen. உறுதிமொழி, வாக்குறுதி, வாக்களித்த செய்தி, வாக்களிக்கப்பட்ட பொருள், நல்வாய்ப்புவளம், எதிர்காலத்துக்கான நம்பிக்கையூட்டும் செய்தி, (வினை.) உறுதிதமொழிகூறு, வாக்களி, வாய்ப்புவள நம்பிக்கையூட்டு, எதிர்பார்க்கத்தக்கதாயிரு.
ADVERTISEMENTS