தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Profilesசிறப்புக் குறிப்பு
Profitsn. pl. விடுமுதலுக்கு மேற்பட்ட வருமானமிகை.
Profit-sharingn. இலாபப்பங்கு ஒப்பந்தம்.
ADVERTISEMENTS
Profusea. தாராளமான, மட்டுமீறிய, தேவைக்கு மேற்பட்ட, தங்குதடையற்ற, அள்ளி வழங்குகிற.
Profuselyadv. அளவின்றி, தங்குதடையின்றி, ஏராளமாக.
Profusionn. தாராளம், ஊதாரித்தன்மை, தங்குதடையற்ற வளம்.
ADVERTISEMENTS
Prog(3), progghisn. ஓழுங்குகாவலர், ஆக்ஸ்போர்டு அல்லது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஒழுங்குமுறை நிலைநாட்டும் அதிகாரி, (வினை.) கல்கலைக்கழக ஒழுங்கு காவலராகச் செயலாற்று.
Proglottisn. நாடாப்புழுவின் பாலுறுப்பு முதிர்ந்த பகுதி.
Prognathousa. தாடை நீண்ட.
ADVERTISEMENTS
Prognosisn. முன்கணிப்பு, வருவது முன்னறிவிப்பு, (மரு.) வருவதுரைத்தல்.
ADVERTISEMENTS