தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Promiseen. (சட்.) உறுதிமொழி கூறப்பபெற்றவர், வாக்குக் கொடுக்கப் பெற்றவர்.
Promisinga. நல்ல எதிர்காலமுடைய, முன்னுக்கு வரக்கூடிய, பின்வரு வாய்ப்புவள நம்பிக்கையூட்டுகிற.
Promissorya. உறுதிமொழியடங்கிய,.
ADVERTISEMENTS
Promotersமேம்படுத்துநர், வளர்க்குநர்
Pronaosn. பண்டைய கிரேக்கர் கோயிலின் தலைவாயில் முன்கூடம்.
Prontosiln. கந்தககங் கலந்த மருந்துச்சரக்கு வகைகளில் ஒன்று.
ADVERTISEMENTS
Prooflessa. சான்று இல்லாத.
Proof-sheetn. அச்சுப் பார்வைத்தாள்.
Propaedeuticsn. pl. முன்னணி அறிவு.
ADVERTISEMENTS
Propagandistn. கொள்கைப் பரப்பீட்டாளர், பரப்புக்குழு உறுப்பினர், மதமாற்றத் தொண்டு ஊழியர், ரோமன் கத்தோலிக்க உயர்படிப் பரப்பீட்டுக்குழு உறுப்பினர், உயர்படிப் பரப்பீட்டுக்குழுவின் ஆட்சியிலுள்ள சமயப்பரப்பாள், பரப்பீட்டுக் குழுவாற் சமயம் மாற்றப்பட்டவர்.
ADVERTISEMENTS