தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Proscribev. சட்டப் பாதுகாப்பினின்று அகற்று, நாடு கடத்து, துரத்து, வௌதயேற்று, விலக்கிவை, கட்டுச்செய், மறுத்துரை, தடைபோடு.
Proscriptionn. கொலைத் தீர்ப்பு, தடையிடல்.
Prosen. உரைநடை, வசனம், திருச்சபை சார்ந்த இறைவாழ்க்தை அடுத்த துதியுரை, கவாச்சியற்ற மெய்ச்செய்தி, எழுச்சியுற்ற பேச்சாளர், கவர்ச்சியற்ற, பண்புடையவர், பொதுநிலைச் செய்தி, (வினை.) சலிப்புறப் பேசு,சலிப்புற எழுது, பாவினை உரைநடைப்படுத்து.
ADVERTISEMENTS
Prosectorn. உள்ளுறுப்பியலாய்வுப் பயிற்சிக்கான பிண அறுவையாளர், மாவியற் பகுப்பாய்வாளர்.
Prosecutev. மேற் கொண்டு நடத்து, தொழில் வகையில் தொடர்ந்து மேற்கொள்ளு, கல்விவகையில் மேற்கொண்டுபயில், எதிர்வழக்குத்தொடர், ஆள்வகையில் எதிராக வழக்குத்தொடு, வழக்கு விசாரணை வகையில் தொடர்ந்து நடைமுறைப்படுத்து.
Prosecutionn. (சட்.) குற்றவழக்குத் தொடர்வு, குற்றச்சாட்டு, வழக்குத் தொடருங் கட்சியினர், தொழில் வகையில் மேற்கொண்டு தொடர்வு, கல்விவகையில் பயிற்சி நீடிப்பு.
ADVERTISEMENTS
Prosecutorn. குற்றச்சாட்டு வழக்குரைஞர், வழக்குத் தொடுப்பவர், தொடர்பவர்.
Proselyten. புதுவரவினர், சமயம் மாறியவர், கட்சிமாறியவர், புதுக்கொள்கை ஏற்றவர், யூதமதம் சார்ந்த பிற இனத்தவர், (வினை.) மதமாற்றஞ் செய்.
Prosenchyman. (தாவ.) முனைகள் ஒன்றுள் ஒன்றாக இணைந்துள்ள நீள் உயிர்ம இழைமம்.
ADVERTISEMENTS
Prosifyv. உரைநடைப்படுத்து.
ADVERTISEMENTS