தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Prosperity | n. வளமை, வாழ்வுவளம், வெற்றிப்பொலிவு, நற்பேறு. | |
Prosperous | a. வளப்பமுள்ள, செல்வச் செழிப்பான, வாழ்வில் வெற்றி காண்கிற, மேன்மேலும் முன்னேற்றம் அடைகிற. | |
Prostate | n. பால்குடி உயிர்களில் ஆண்பால் உறுப்புக்கு உடனிணைவான சுரப்பித் திரள்களாலான பெருஞ்சுரப்பி. | |
ADVERTISEMENTS
| ||
Prosthesis | n. (இலக்.) முற்சேர்ப்பசை, முற்சேர்ப்பெழுத்து, (அறுவைமரு) உடம்பில் செயற்கையுறுப்புக்கள் இணைத்தல். | |
Prostitute | n. விலைமகள், பரத்தை, (வினை.) பரத்தையாக்கு, இழிசெயலுக்கு உட்படுத்து, இழிசெயலுக்குப் பயன்படுத்து, உயர்பண்புகளை இழிபயனுக்கு விலைகூறு. | |
Prostitution | n. பரத்தைமை, இழிவுக்குள்ளாக்குதல். | |
ADVERTISEMENTS
| ||
Prostrate | a. குப்புறப்படுத்த நிலையில் உள்ள, நெடுஞ்சாண்கிடையான, விழுந்து வணங்குகிற, சரணடைந்த, பணிந்த, முழுதும் தோல்வியுற்ற, வலுவிழந்த, முற்றிலுஞ் சோர்வுற்ற, (தாவ.) நிலம்படிந்து கிடக்கிற. | |
Prostrate | v. நெடுஞ்சாண் கிடையாகக் கிடத்து, வீழ்த்து, முறியடி, முழுதும் கீழடக்கு, பணியச்செய், முற்றிலும் வலுவிழக்கச்செய். | |
Prostyle | n. நாற்றுண் முகப்பு மண்டபம், கிரேக்க திருக்கோயில்களிலுள்ள நான்கிற்கு மேற்படாத தூண்கள் கொண்ட நுழைமாடம், (பெ.) நான்கிற்கு மேற்படாத தூண்கள் கொண்ட நுழைமாடமுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Prosy | a. சலிப்புத்தட்டுகிற, சிறப்பற்ற, எழுச்சியுற்ற, சாரமற்ற. |