தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Prodigiousa. வியப்புக்குரிய, அதிசயமான, மிகப்பெரிய, இயற்கை கடந்த.
Prodrome, prodromusபூர்வாங்க ஏடு, பிறிதொரு நுலுக்கு முன்னுரையாகத் திகழும் நுல், முகப்பீட்டுக் கட்டுரை, பிறிதொரு கட்டுரைக்குப் பூர்வாங்கமாயமையுங் கட்டுரை, (மரு.) நோய்க்குமுன் அடையாளம்.
Productsஉற்பத்திப் பொருள்கள்
ADVERTISEMENTS
Professv. உரிமை கொண்டாடு, உறதியாகக் கூறு, உணர்ச்சி வகையில் வௌதப்படையாகப் புலப்படுத்து, மேற்கொள்வதாகக் காட்டிக்கொள், வௌதப்படத் தெரிவி, மன மார ஒத்துக்கொள், சமயத்தில் பற்றுறுதிகொள், பற்றுறுதியுல்ன் மேற்கொள், வாழ்க்கைத் தொழிலாகக் கொள், பேராசிரியராகப் போதனை செய், பேராசிரியராகப் பணியாற்று.
Professeda. தானே மனமார ஏற்றுக்கொண்ட, சாற்று நிலையான, வௌதப்படையாகப் புலப்படுத்தப்பட்ட, பலரறிய ஏற்றுக்கொண்ட,புறப்பகட்டான, வௌதப்படையான, உரிமை பாராட்டிக்கொள்கிற.
Professedlyadv. வௌதப்படையாய், சாற்றுநிலையில், ஏற்றக்கொண்டபடி, குறிப்பிட்டபடி.
ADVERTISEMENTS
Professionn. வௌதப்படை அறிவிப்பு, சமய நம்பிக்கை, பாவிப்பு, வேடம், நிலையற்ற உறுதிமொழி, வாழ்க்கைத் தொழில், வாழ்க்கைத்தொழிலாகக் கொண்ட பணித்துறை, தொழிலர் தொகுதி.
Professionaln. வாழ்க்கைத் தொழிலர், கலைத்தொழிலர், மரப்பந்தாட்டம்-குழிப்பந்தாட்டம் முதலியவற்றை ஊதியந்தரும் வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டவர், (பெ.) வாழ்க்கைத் தொழிலுக்குரிய, வாழ்க்கைத் தொழிலின் தொடர்புடைய, வாழ்க்கைத் தொழிலாக மேற்கொண்ட.
Professionalismn. தொழிலர் தொகுதி மனப்பான்மை, வாழ்க்கைத் தொழிற் கூட்டணி மதிப்புநிலை, வாழ்க்கைத் தொழில் சார்ந்த பண்புத்தொகுதி, ஊழியப்பணியாளர்களை அமர்த்திக்கொள்ளும் முறை.
ADVERTISEMENTS
Professionalizev. வாழ்க்கைத் தொழிற் பண்பூட்டு, தொழிலை ஊழியத்துறைப் பணியாளரிடம் ஒப்படை.
ADVERTISEMENTS