தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Prisms | n. pl. வண்ணப்பட்டை நிறங்கள் பட்டகைமூலம் சிதறிக்காட்டப்படும் கதிரவனொளியிலடங்கிய சிகப்பு-ஆரஞ்சு-மஞ்சள்-நீலம்-பச்சை முதலிய நிறங்கள். | |
Prison | n. சிறை, காவற்கூடம். | |
Prison-bird | n. சிறைக்கோட்டப் பெருச்சாளி. | |
ADVERTISEMENTS
| ||
Prison-breaker | n. சிறைமீறியஹ்ர், சிறைதப்பியோடியஹ்ர். | |
Prison-breaking | n. சிறையிலிருந்து தப்பிச்செல்லுதல், சிறைதப்பியோடுதல், சிறைமீறுகை. | |
Prisoner | n. சிறைஞர், போர்க்கைதி, புறஞ்செல்லஇயலாதிருப்பவர், கட்டுண்டிருப்பவர். | |
ADVERTISEMENTS
| ||
Prison-house | n. (செய்.) சிறைச்சாலை. | |
Pristine | a. தொன்னலம் வாய்ந்த, பழங்காலப் பண்புகெடாத, பண்டைய. | |
Probabiliorism | n. சான்றாதரவு மிகுதியுள்ள பக்கத்தையே பின்பற்ற வேண்டுமென்ற கோட்பாடு. | |
ADVERTISEMENTS
| ||
Probabilism | n. மேற்கோளாட்சிகள் முரண்படுமிடங்களில் அறிஞர் ஒருவர் வழிநின்று எவரம் எவ்வழியும் மேற்கொள்ளலாம் என்ற கோட்பாடு, திட்டவட்டமான உறுதிப்பாடுடைய அறிவு எதுவும் கிடையாததால் நடைமுறை வாழ்க்கைக்குப் போதூமயிருக்கிற நம்பிக்கைகளே பின்பற்றத்தக்கவை என்னுங்கொள்கை. |