தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pricelessa. விலை மதிப்பற்ற, பெருமதிப்புடைய, மிகுவிலையுயர்ந்த.
Price-listn. நடப்புவிலைப்பட்டியல்.
Prick-earsn. நாயின் நிமிர்ந்த கூரான காதுகள், மனிதரின் முனைப்பான செவிகள்.
ADVERTISEMENTS
Priestn. பூசாரி, அர்ச்சகர், திருச்சபைச் சமயகுரு, சடங்குகள் செய்யும் உரிமைபெற்ற மதகுரு, அயர்லாந்தில் மீனைக்கொல்லப் பயன்படுத்தப்படும் மரக்கொட்டாப்புளி, (வினை.) சமயகுருவாக்கு, புரோகிதராக்கு, சமயச்சடங்குகள் ஆற்றும் பூசாரியாக அமர்த்து.
Priest craftn. குருமாரின் பேராசை, சமயகுருமாரின் உலகியற் பற்றார்வப் பண்பு, புரோகிதச் சூழ்ச்சிமுறை.
Priesthoodn. சமயகுரு நிலை, புரோகிதப்பண்பு, சமயகுருமார் அமைப்பு முறை.
ADVERTISEMENTS
Priestlya. சமயகுருவிற்குரிய, மதகுருவிற்கேற்ற, சமயகுருவினைப் போன்ற, புரோகிதத் தன்மையுடைய.
Priest-riddena. சமயகுரு ஆட்சிக்குக் கட்டுப்பட்ட, குரு மாராற் கொடுமை செய்து அடக்கப்பட்ட.
Priests hood, priest-in-sthe-pulpitn. உயரமான வெண்ணிற மடல்களையுடைய ஒற்றைவிதைச் செடிவகை.
ADVERTISEMENTS
Priggisha. மயிரிழை நுட்பம் பின்பற்றுகிற, போலித் தற்பெருமையுடைய.
ADVERTISEMENTS