தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pressure-cookern. உயர் அழுத்தச் சமையற்கருவி.
Pressure-groupn. ஆற்றல் உட்குழு, அரசியல் மீது ஆற்றல் செலுத்தும் தன்னலக்குழு.
Pressurizev. அழுத்தக் கட்டுப்பாடு செய், விமானவகையில் உயர் வளிமண்டல அழுத்தங்களுக்கேற்ற வகையில் அழுத்தஇசைவுத்திறமூட்டு.
ADVERTISEMENTS
Prestidigitationn. செப்பிடு வித்தை, மாயவித்தை.
Prestidigitatorn. செப்பிடு வித்தைக்காரர், கழைக்கூத்தாடி, குறளி வித்தையாளர், மாயமந்திரக்காரர்.
Prestigen. தன்மானம், செல்வாக்கு, கீர்த்தி.
ADVERTISEMENTS
Prestissimon. (இசை.) முடுகியல்பு, மிகுவிரைவியக்கம், முடுகியற் பாட்டு, (பெ.) முடுகியலான, (வினையடை.) மிகு விரைவாக.
Preston. (இசை.) விரைவியக்கம், விரைபாட்டு, (பெ.) விரைவான, (வினையடை.) விரைவாக.
Presumablea. மெய்யாகக் கருதத்தக்க, உண்மையெனக் கொள்ளத்தக்க.
ADVERTISEMENTS
Presumev. ஊகி, மெய்யெனக் கொண்டு நிகழ்த்து, ஆராயாமலே ஏற்றுக்கொள், மெய்யெனக்கொள், துணிந்து எண்ணு, எண்ணும் உரிமை எடுத்துக்கொள், தகவுகடந்துசெல், உரிமை எல்லைதாண்டு, உரிமையின்றிச் செயலாற்று, தப்ச் சலுகைகொள்.
ADVERTISEMENTS