தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Preternaturalism | n. இயற்கை கடந்த நிலை, இயல்புமீறிய முறைமை, இயற்கை நிலை கடந்த அமைப்பு, இயற்கை மீறியவற்றினைப் பற்றிய கோட்பாடு, இயல்புகடந்தவை பற்றிய நம்பிக்கை. | |
Pretersensual | a. புலனாட்சிக்குப்புறம்பான, ஐம்புல ஆற்றல் எல்லைக்கு அப்பாற்பட்ட. | |
Pretties | n. pl. சித்திர அணிமணிகள், சிறுதிறப் பகட்டணிகள். | |
ADVERTISEMENTS
| ||
Prettiness | n. மேனிமினுககு, சிங்காரப்பொருள், ஒய்யார அணிமணி, நவின்றோர்க்கினிமை. | |
Pre-university course | n. பல்கலைக்கழகப் புகுமுகத் திட்டம். | |
Previous | a. முந்திய, முன்நிகழ்ந்த, (வினையடை.) முன்னாக, முற்பட. | |
ADVERTISEMENTS
| ||
Previous | முந்தைய | |
Previse | v. முன்னறி, வருவதறி, வருவதுரை. | |
Prevision | n. முன்னுணர்வு. | |
ADVERTISEMENTS
| ||
Priapism | n. கட்டின்மை, பரத்தமை, (மரு.) ஆண்குறி விறைப்பு. |