தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Priceless | a. விலை மதிப்பற்ற, பெருமதிப்புடைய, மிகுவிலையுயர்ந்த. | |
Price-list | n. நடப்புவிலைப்பட்டியல். | |
Prick-ears | n. நாயின் நிமிர்ந்த கூரான காதுகள், மனிதரின் முனைப்பான செவிகள். | |
ADVERTISEMENTS
| ||
Priest | n. பூசாரி, அர்ச்சகர், திருச்சபைச் சமயகுரு, சடங்குகள் செய்யும் உரிமைபெற்ற மதகுரு, அயர்லாந்தில் மீனைக்கொல்லப் பயன்படுத்தப்படும் மரக்கொட்டாப்புளி, (வினை.) சமயகுருவாக்கு, புரோகிதராக்கு, சமயச்சடங்குகள் ஆற்றும் பூசாரியாக அமர்த்து. | |
Priest craft | n. குருமாரின் பேராசை, சமயகுருமாரின் உலகியற் பற்றார்வப் பண்பு, புரோகிதச் சூழ்ச்சிமுறை. | |
Priesthood | n. சமயகுரு நிலை, புரோகிதப்பண்பு, சமயகுருமார் அமைப்பு முறை. | |
ADVERTISEMENTS
| ||
Priestly | a. சமயகுருவிற்குரிய, மதகுருவிற்கேற்ற, சமயகுருவினைப் போன்ற, புரோகிதத் தன்மையுடைய. | |
Priest-ridden | a. சமயகுரு ஆட்சிக்குக் கட்டுப்பட்ட, குரு மாராற் கொடுமை செய்து அடக்கப்பட்ட. | |
Priests hood, priest-in-sthe-pulpit | n. உயரமான வெண்ணிற மடல்களையுடைய ஒற்றைவிதைச் செடிவகை. | |
ADVERTISEMENTS
| ||
Priggish | a. மயிரிழை நுட்பம் பின்பற்றுகிற, போலித் தற்பெருமையுடைய. |