தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Printing-press | n. அச்சகம், அச்சிடுந் தொழிற்சாலை. | |
Print-seller | n. செதுக்குவேலைகள்-மாதிரிகள் முதலியவற்றை விற்பவர். | |
Print-shop | n. செதுக்குவேலைகள்-மாதிரிகள் முதலியவை விற்குங் கடை. | |
ADVERTISEMENTS
| ||
Print-works | n. அச்சடி துணியாலை, பருத்தித்துணிகளில் அச்சிடுந் தொழிற்சாலை. | |
Prioress | n. திருமடத்து முதல்வி. | |
Prise | v. நெம்பித்திற, மூடியைத் தென்னி எழுப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Prism | n. பட்டகை, மூன்று அல்லது மூன்றிற்கு மேற்பட்ட தட்டையான பக்கங்களையுடைய நீளுருளை உரு. | |
Prismatic | a. பட்டகை போன்ற, பட்டகை உருவான, ஔதக்கதிர்களைப் பல்வண்ணங்களாகச் சிதற அடிக்கிற, நிறவகையில் பட்டகையால் பல்கூறாகச் சிதற அடிக்கப்பட்ட, பலநிறம் கால் வீசுகிற, பல்வண்ணப்பகட்டான. | |
Prism-bonoculars, prism-glasses | n. முக்கோணப் பட்டைச் சில்லுவழங்கிக்குறுக்கலாக்கப்பட்ட பார்வைக்கருவி. | |
ADVERTISEMENTS
| ||
Prismoid | n. முரணிணைவகப் பக்கங்களையுடைய பட்டகை. |