தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Primatesn. pl. மனிதன்-குரங்கு உள்ளிடட உச்சவுயர்வுட்பால்குடி உயிரினத்தொகுதி.
Primiparousa. தலைச் சூலினளான.
Primrosen. இளவேனில் இளமஞ்சள் மலர்ச்செடிவகை, இளமஞ்சள் நிற மலர்வகை, வௌதறிய மஞ்சள் வண்ணம்.
ADVERTISEMENTS
Primus n. ஸ்காத்லாந்து திருச்சபைத் தலைமைக்குரு, (பெ.) பள்ளியில் ஒரே பெயருள்ள ஆண்களில் மூத்தவனான,பள்ளியில் ஒரே பெயருள்ளவரில் முற்பட்டவரான.
Primus n. ஆவிச் சூட்டடுப்பு வகை.
Primus inter paresn. சமநிலைக் குழுவில் முதல்வர், சமநிலைக் கூட்டுக்குழுமத்தின் பேராளர்.
ADVERTISEMENTS
Prince of darknessநரகத் தலைவன்.
Princessn. இளவரசி, அரசனின் மனைவி, அரசனின் மகள், அரசனின் பெயர்த்தி.
Principalitiesn. pl. தேவதூதர்களின் ஒன்பதுபடிநிலைகள்.
ADVERTISEMENTS
Print setupஅச்சு அமைவு
ADVERTISEMENTS