தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Prismsn. pl. வண்ணப்பட்டை நிறங்கள் பட்டகைமூலம் சிதறிக்காட்டப்படும் கதிரவனொளியிலடங்கிய சிகப்பு-ஆரஞ்சு-மஞ்சள்-நீலம்-பச்சை முதலிய நிறங்கள்.
Prisonn. சிறை, காவற்கூடம்.
Prison-birdn. சிறைக்கோட்டப் பெருச்சாளி.
ADVERTISEMENTS
Prison-breakern. சிறைமீறியஹ்ர், சிறைதப்பியோடியஹ்ர்.
Prison-breakingn. சிறையிலிருந்து தப்பிச்செல்லுதல், சிறைதப்பியோடுதல், சிறைமீறுகை.
Prisonern. சிறைஞர், போர்க்கைதி, புறஞ்செல்லஇயலாதிருப்பவர், கட்டுண்டிருப்பவர்.
ADVERTISEMENTS
Prison-housen. (செய்.) சிறைச்சாலை.
Pristinea. தொன்னலம் வாய்ந்த, பழங்காலப் பண்புகெடாத, பண்டைய.
Probabiliorismn. சான்றாதரவு மிகுதியுள்ள பக்கத்தையே பின்பற்ற வேண்டுமென்ற கோட்பாடு.
ADVERTISEMENTS
Probabilismn. மேற்கோளாட்சிகள் முரண்படுமிடங்களில் அறிஞர் ஒருவர் வழிநின்று எவரம் எவ்வழியும் மேற்கொள்ளலாம் என்ற கோட்பாடு, திட்டவட்டமான உறுதிப்பாடுடைய அறிவு எதுவும் கிடையாததால் நடைமுறை வாழ்க்கைக்குப் போதூமயிருக்கிற நம்பிக்கைகளே பின்பற்றத்தக்கவை என்னுங்கொள்கை.
ADVERTISEMENTS