தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Press-box | n. செய்தியாளர் தனியிருக்கை. | |
Press-button war | n. ஏவுகலப்போர். | |
Press-cutting | n. பத்திரிகைத் துணுக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Press-gallery | n. செய்தியாளர் அமரிருக்கை. | |
Press-gang | n. படைச்சேர்ப்புக்குழு. | |
Pressing | a. அழுத்துகிற, தாக்குகிற, அவசரமான, நெருக்கடியான, வற்புறுத்தலான, கட்டாயமான, இன்றியமையாத, விடாப்படியான. | |
ADVERTISEMENTS
| ||
Pressman | n. பத்திரிகையாளர், அச்சக இயக்குநர். | |
Pressmark | n. ஏட்டின் ஏடக வழூப்புக் குறியீடு. | |
Press-money | n. முன்பணம், அச்சாரம். | |
ADVERTISEMENTS
| ||
Pressure | n. அழுத்தம், செறிவு, அமுக்கம், அமுக்கவீதம், அவசர நெருக்கடி, துன்பம், தொல்லை, வற்புறுத்தல், மிக்க செல்வாக்கின் வலிமை, தேவை நெருக்கடி, எதிர்ப்பழுத்தம், எதிர்ப்பழுத்த வீழ்ம், மின்வலி இயலாற்றல் வேறுபாடு. |