தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Presentive | a. சொல்வகையில் பொருளை நன்கு எடுத்துக்காட்டுகிற, கருத்தை நன்கு உளத்துக்குத் தெரிவிக்கிற. | |
Presently | adv. உடனே. | |
Presentment | n. நாடகக்காட்சித்தோற்றம், ஓவியத்தோற்றம், தோற்றக் கவர்ச்சி, மனக்காட்சிப்பாங்கு, உளத்துக்கு எடுத்துக்காட்டுஞ் செயல், திருச்சபை மேலதிகாரியிடம் ஊர்த் தலைமைக்குருவின் குற்றமுறையீடு, (சட்.) முறைகாண் ஆயத்தினரின் சான்றறிவிப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Presents | n. pl. எழுத்துக்கள், வாசகங்கள், ஆவணம். | |
Preservation | n. காப்பீடு, பதனம், பேணுகை, பதன நிலை. | |
Preservative | n. பதனச்சரக்கு, காப்புமுறை, காப்பு நடவடிக்கை, நோய்த்தடைக் காப்புமருந்து, (பெ.) பதனஞ் செய்ய உதவுகிற, சேமக்காப்புச் செய்கிற, அழியாது காக்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Preserve | n. பதனப்பழச்சாறு, பழச்சத்து, தனிக்காடு, தனிக்காப்பு வேட்டைக்காடு, தனி ஆட்சிவட்டம், போட்டியற்ற தனி உரிமையெல்லை, மீன்வளர்ப்பு நீர்நிலை, (வினை.) வைத்துக் காப்பாற்று, கெடாது பேணு, அழியாது பாதுகாப்புச்செய், உயிருடன் வைத்துப் பேணு, தளராது நடைமுறைப்படுத்து, தொடர்ந்து நடைபெறுவி, பண்புகாத்துப் பேணு, பதனஞ்செய், அழுகாமல் தடு, புரையாமல் பார்த்துக்கொள், தனி உரிமைக்காக வைத்துக்காப்பாற்று, உடல் தளர்ச்சியுறாமற்பேணு. | |
Preshyterianism | n. திருச்சபைப் பொது ஆட்சிமுறை. | |
Preside | v. தலைமை தாங்கு, மேலாண்மை ஏற்று நடத்து, அல்க்கி ஆட்சி செய், முதன்மைநிலைகொள். | |
ADVERTISEMENTS
| ||
Presidency | n. தலைவர் பதவி, தலைவர் பதவிக்காலம், தலைவர் ஆட்சி வட்டகை, மாகாணம். |