தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Presage v. முன்னறிவி, முன்னறிந்துரை.
Presage (1) n. தீ நிமித்தம், வருவதன் குறி.
Presbyopian. கிட்ட பார்வைக் குறைவு.
ADVERTISEMENTS
Presbytern. பொது வாட்சிப் சமயக்கிளையின் திருச்சபைமூப்பர், குருமார் ஆட்சிச் சமயக்கிளையில் இரண்டாந்தரச் சமயகுரு, முற்காலத் திருச்சபைகளில் திருக்கோயில் அலுவலர்.
Presbyterala. திருச்சபை மூப்பர் சார்ந்த.
Presbyteraten. சமயமூப்பர் பதவி, சமயமூப்பர் தொகுதி, மூப்பராட்சி முறை.
ADVERTISEMENTS
Presbyteriann. பொது ஆட்சிமுறைத் திருச்சபையின் உறுப்பினர், சமயமூப்பர், ஆட்சிமுறை ஆதரவாளர், (பெ.) பொது ஆட்சிமுறைச் சமயக்கிளைச் சார்ந்த.
Presbyterianizev. மூப்பராட்சிமுறை ஆதரவாளராக்கு, திருச்சபைப் பொது ஆட்சிமுறை ஆதரவாளராகு, மூப்பராட்சிமுறை நோக்கிச் சாய்வுறு.
Presbyteryn. கருமனை, திருக்கோயில் உள்மண்டபம், மாவட்டச் சமயகுரு மன்றம், சமயகுரு மன்றத்திற்குரிய மாவட்ட எல்லை, மூப்பர் ஆட்சிமுறை.
ADVERTISEMENTS
Presciencen. முன்னுணர்வு, முன்னறிவு.
ADVERTISEMENTS