தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Premise v. முப்ப்புரையாக எழுது, முன்னுரையாகக் கூறு.
Premise n. (அள.) தரவு வாசகம், மெய்க்கோள், மெய்யாகக்கொள்ளப்பட்ட வாதமூலக் கூற்று, முப்ப்புரை, முற்கூற்று, பத்திரத்தின் முதனிலை வாசகம்.
Premisesn. pl. (சட்.) முன்கூறப்பட்டவை, முன்கூறப்பட்ட நிலமனையிடங்கள், (சட்.) வரைப்பிடம், சட்டச்செயற்பாட்டுக்கு உட்படும் இடப்பரப்பபெல்லை, வளவு.
ADVERTISEMENTS
Premonishv. முன்னெச்சரிக்கை செய்.
Premonstratensiann. பிரமாண்ட்ரே என்னுமிடத்தில் 111ஹீல் நிறுவப்பட்ட திருநெறித்துறவுக் குழாத்தினைச் சார்ந்தவர், திருநெறிக் குழுவமைப்பு வகையினைச் சார்ந்த பெண்துறவி, (பெ.) திருநெறித்துறவுக்குழு அமைப்புவகையினைச் சார்ந்த.
Premorsea. (தாவ., பூச்.) கட்டைவெட்டித் தறித்தது போன்ற முனையுடைய.
ADVERTISEMENTS
Preparationsn. pl. முன்னேற்பாடுகள், முன்னொருக்கங்கள்.
Preparednessn. தகுநிலை, (படை.) ஆய்த்த நிலை, எக்கணமும் போருக்கெழு ஒருங்கியிருக்கும் நிலை.
Prepensea. எண்ணித் திட்டமிடப்பட்ட, கருதிச் செய்யப்பட்ட, நோக்காகக் கொள்ளப்பட்ட.
ADVERTISEMENTS
Prepositionn. (இலக்.) முன்வைப்பு, முன்னிடைச்சொல், முன்வரும் உருபு.
ADVERTISEMENTS