தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pre-existencen. பிறப்பிற்கு முற்பட உளதாம் நிலை, உடலுருவாகுவதன் முற்பட்ட வாழ்வு.
Prefessorn. பேராசிரியர், பல்கலைக்கழகப் பேராசிரியர், கல்லுரிப் பேராசிரியர், மதக்கோட்பாட்டாளர், வௌதப்படையாகக் கூறுபவர்.
Prehensilea. பற்றிப்பிடிக்கத்தக்க, பற்றிக்கொள்ளும் ஆற்றல் வாய்ந்த.
ADVERTISEMENTS
Prehensionn. பற்றுகை, பிடிப்பு, மனம்பற்றுகை, அறிதல், உணர்வு.
Prehistorica. தொல் பழங்காலத்திய, வரலாற்றிற்கு முந்திய.
Prehistoryn. வரலாற்றிற்கு முற்பட்ட காலம், வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட செய்திகள்.
ADVERTISEMENTS
Prelatessn. திருமடத்தலைவி, திருமட முதல்வி.
Preliminariesn. pl. முன்னேற்பாடுகள், முன்னெழுங்கள்.
Prelusivea. முன்தரவான, பீடிகையான.
ADVERTISEMENTS
Pre-millennialismn. திருமுன்னாயிரக்கொள்கை, திருவாயிரத்திற்கு முன்னதாகவே இயேசுநாதரின் இரண்டாவது திருவருகை நேருமென்னும் நம்பிக்கை.
ADVERTISEMENTS