தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Pre-Christian | a. இயேசுநாதருக்கு முற்பட்ட, கிறித்தவ சமயம் மேம்படுதற்கு முந்திய. | |
Precincts | n. pl. சூழிடங்கள், சுற்றுப்புற இடங்கள், கோட்ட எல்லை. | |
Precious | a. மதிப்புமிக்க, அருமந்த, மொழி-வேலைப்பாடு முதலியவற்றில் செயற்கைச் செப்பம் வாய்ந்த, (பே-வ.) மிகைப்பட்ட, அரிதாக, வழக்கமீறி. | |
ADVERTISEMENTS
| ||
Precipitous | a. செங்குத்தான, சாய்வற்ற, திடீர் வீழ்வான, திடீர் ஏற்றமான. | |
Precis | n. சுருக்கம், பொழிப்பு, குறிப்புரை, (வினை.) சுருக்கு, பொழிப்பாக்கு. | |
Precise | a. துல்லியமான, நன்கு வரையறுக்கப்பட்ட,சரிநுட்பம் வாய்ந்த, செவ்விய, இழையும் பிசகாத, விதிமுறை வழாத. | |
ADVERTISEMENTS
| ||
Precise ly | adv. சரி நுட்பமாக, இழையும் வழுவாமல், முற்றிலும் அதே முறையிலேயே. | |
Precisian | n. சமயத்துறையில் மயிரிழை வழுவாது வினைமுறை கடைப்பிடிப்பவர், விதிமுறை வழாதவர், கண்டிப்பாளர். | |
Precision | n. துல்லியம். | |
ADVERTISEMENTS
| ||
Preclusion | n. தவிர்ப்பு, முன்தடுத்தல். |