தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Pourparlers | n. pl. பேச்சு வார்த்தைக்கு முன்னீடான கலந்தாய்வு, பூர்வாங்கப் பேச்சுக்கள். | |
Poussette | n. ஈரிருஹ்ர் கைகோத்தாடல், (வினை.) இணையாகக் கைகோத்து ஆடு. | |
Poverty-stricken | a. நிரப்பிடும்பையுடைய, மொழிவகையில் சொல்வளங் குறைந்த. | |
ADVERTISEMENTS
| ||
Powd-erflask, powder-horn | n. வெடிமருந்துப் புட்டில். | |
Power press | மின் அச்சகம் | |
Powerless | a. வலுவற்ற, ஆற்றாத, சிறிதும் உதவிசெய்ய முடியாத. | |
ADVERTISEMENTS
| ||
Power-station | n. மின் உற்பத்தி நிலையம். | |
Practise | v. செயற்படுத்து, வழக்கமாகச் செய்துகொண்டிரு, தொழில் நடத்து, தொழில்புரி, கலை-கருவி முதலியவற்றில் பயிற்சி மேற்கொள், பழக்கு, பழகு. | |
Practised | a. பயிற்சி மூலமாகத் திறமைபெற்றுள்ள. | |
ADVERTISEMENTS
| ||
Praepostor | n. மாணவர் தலைவர், சட்டாம்பிள்ளை. |