தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Post-paid | a. அஞ்சல் தொகை செலுத்தப்பட்ட. | |
Post-pliocene | a. மண்ணியல் கடையூழியாகிய புத்துயிரூழியில் மூன்றாந்தரக் கிளை ஊழிகளும் நாள்காந்தரப் பனி ஊழிப்பருவங்களும் கடந்த காலத்திற்குரிய. | |
Postpone | v. காலங் கடந்து, தள்ளிவை, காலந்தாழ்த்து, முக்கியத்துவங் குறைத்து மதி. | |
ADVERTISEMENTS
| ||
Postponement | n. காலங் கடத்துதல், தள்ளிவைக்குஞ்செயல். | |
Postposition | n. பின்வைப்பு, விகுதி. | |
Postprandial | n. உணவிற்குப் பிற்பட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Postscript | n. (சு-வ. பி.எஸ்., பி.பி.எஸ்.) பிற்சேர்க்கை, கடிதத்தில் கையெழுத்திட்டபின் எழுதிச் சேர்க்கும் பத்தி, வானொலி பரப்புச் செய்தி அறிக்கையின் முடிவில் வரும் பேச்சு. | |
Post-tertiary | a. மண்ணுல் புத்துயிரூழியின் முதல் மிகப்பெருங்கூறு கழந்த. | |
Post-town | n. தனி அஞ்சல் நிலையமுடைய நகரம். | |
ADVERTISEMENTS
| ||
Postulant | n. சமய அமைப்பிற் சேர்வதற்கான வேட்பாளர். |