தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Postil | n. (வர.) ஓரக்குறிப்பு, விவிலிய நுலில் ஓரத்தில் எழுதப்படும் விளக்கக்குறிப்பு, விளக்கவுரை, விரிவுரை. | |
Postilion, postillion | n. மாவூர் வலவன், இரட்டைக் குதிரைகள் பூட்டிய வண்டியில் அண்மையிலுள்ள குதிரை மீதிவர்ந்து ஒட்டுபவன். | |
Post-impressionism | n. அகவாய்மைப் பண்போவியறறை, பிரான்சில் 1ஹீஆம் நுற்றாண்டில் தோன்றிய புறவாய்மைப் பண்போவிய இயக்கத்திற்குப்பின் அதன் எதிரியக்கமாகத் தோன்றிய ஒவிய இயக்கம். | |
ADVERTISEMENTS
| ||
Postliminy | n. (ரோம, சட்.) மறுசீர்ப்பெறலுரிமை, நாடு கடத்தப்பட்டவர் அல்லது சிறைப்பிடிக்கப்பட்டவர் திரும்பிய பின் நாட்டின் குடியுரிமைகளைத் திரும்பப் பெறும் நிலை, மறு சீரமைப்புப் பேறு, அனைத்து நாட்டுச் சட்ட வகையில் போருக்குப்பின் ஒருவருடைய நாடு மீண்டும் அந்நாட்டார் ஆட்சிக்கு வந்தால் போர்க்கைதிகள்-கைப்பற்றப்பட்ட பொருள்கள்-பெற்றுப் பழைய நிலைக்கு மீளாந் தன்மை. | |
Postlude | n. இசை முடிப்பியக்கம், இசைத்துறையில் இறுகித் தற்புனைவியக்கம். | |
Postman | n. அஞ்சலாள். | |
ADVERTISEMENTS
| ||
Postmark | n. அஞ்சல் முத்திரை, (வினை.) அஞ்சல் முத்திரையிடு. | |
Postmaster | n. அஞ்சல் நிலையத் தலைவர். | |
Postmaster | n. ஆக்ஸ்போர்டு சார்ந்த மெர்டன் கல்லுரியின் உதவிச் சம்பள மாணவர். | |
ADVERTISEMENTS
| ||
Postmastership | n. அஞ்சல் நிலையத் தலைவர் நிலை, அஞ்சல் நிலையத் தலைவர் பதவி. |