தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Post-date(2), v. | உண்மை நாளைக் குறிக்காது பின்தள்ளிக்குறி. | |
Post-diluvian | n. விவிலிய ஏட்டின் உலக வரலாற்று மரபுக்குரிய பேரூழி வௌளத்துக்குப்பின் வாழ்ந்தவர், (பெ.) பிரளயத்திற்குப்பின் வாழ்ந்த, பேரூரீ வௌளத்துக்குப்பின் நிகழ்ந்த. | |
Poste restante | n. அஞ்சற் காப்பகம், கேட்கும் வரையில் கடிதங்களை வைத்திருக்கும் அஞ்சல் நிலைய அரங்கம். | |
ADVERTISEMENTS
| ||
Posteen | n. செம்மறியாட்டின் கம்பளி நீக்கப்பெறாத ஆப்கானிஸ்தான் நாட்டிற்குரிய பெரிய முழு மேலங்கி. | |
Postentry | n. குதிரைப் பந்தயத்திற் பிற்சேர்வு, கடைக்கணக்குத் துறையிற் பிற்சேர்ப்பு, பிந்துகுறிப்பு. | |
Poster | n. விளம்பரத்தட்டி, விளம்பரங்களை ஒட்டுபவர், காற்பந்தாட்ட வகையில் இலக்குக்கம்பத்துக்கு மேலே சென்று இலக்கினை எய்தும்படியான பந்துதைப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Posterior | n. உடலின் பிற்பகுதி, பிட்டங்கள், (பெ.) பின்னான, தொடர்ச்சியில் பின்வருகிற, பின்பக்கத்திய. | |
Posterity | n. கால்வழி, சந்ததி, பின்னோர், வழித்தோன்றல்கள், வருமரபு, பின்வருந் தலைமுறைகள். | |
Postern | n. பின்புறக் கதவு, புறக்கடை, பக்கக்கதவு, பக்கவாயில். | |
ADVERTISEMENTS
| ||
Post-exilian, post-exileic | a. யூதரின் பாபிலோனிய சிறைவாழ்வுக்குப் பிற்பட்ட. |