தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Possen. குழுமம், ஊர்க் காவலர் தொகுதி, வலிமை வாய்ந்த படைவீரர் தொகுதி, அதிகாரம்.
Posse comitatusn. காலம் முதலியவற்றை அடக்கமாநகரத் தலைவரால் அழைக்கப்படும் உள்ளுர்ப்படை.
Possessv. உடையராயிரு, உடையதாயிரு, உடைமையாகப் பெற்றிரு, உடைமையாகக் கைக்கொள், திறமைதகுதி முதலியவற்றைப்பெற்றிரு, உள அமைதி ஆன்மிக அமைதியைக் கைக்கொண்டிரு, பேய்பிசாசு வகையில் ஒரவரைப் பிடித்தாட்டு.
ADVERTISEMENTS
Possessionn. உடைமையாகப் பெற்றிருத்தல், உடைமை, உடைமைப்பொருள், கையாட்சி, (சட்.) அனுபவஉரிமை, சட்டப்படியான உரிமையாளருக்குள்ளதைப் போன்ற உரிமை.
Possessionsn. pl. சொத்து, உடைமை, வென்றாளும் ஆட்சி நிலப்பரப்பு, ஆட்சியின் கீழ் வந்துள்ள அயல்நிலைப் பரப்பு.
Possessiven. உடைமை வேற்றுமை, ஆறாம் வேற்றுமை, உடைமை வேற்றுமைச்சொல், (பெ.) உடைய, உடைமைக்குரிய, உரிய, சொந்தமான, (இலக்.) உடைமையைக் குறிக்கிற, ஆறாம் வேற்றுமை சார்ந்த.
ADVERTISEMENTS
Possetn. பத்தியக் குடிவகை.
Possibilistn. உடனடியாகச் செயல்முறைப்படுத்தக்கூடிய சீர்திருத்தங்களையே குறியாகக் கொண்டு செயலாற்றிய ஸ்பானிய குடியரசுக் கட்சியினர் அல்லது பிரஞ்சு சமவுடைமைவாதி.
Possibilityn. ஒல்லுவது, முடியக்கூடிய செயல், செயல்கூடுநிலை, சாத்தியம்.
ADVERTISEMENTS
Possiblen. துப்பாக்கி சுடும் பயிற்சியில் எடுக்கக்கூடிய உயர்தரக் கெலிப்பெண், வேட்பாளர் தகுதியுடையவர், ஆட்டக்குழுவிற் சேரும் தகுதியுடையவர், செய்யக்கூடிய முழு அளவு, (பெ.) இருக்கக்கூடிய, நிகழக்கூடிய, செய்யக்கூடிய, நேர்மையான, அறிவுக்குப் பொருத்தமான, புரியக்கூடிய, விளங்கக்கூடிய.
ADVERTISEMENTS