தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Postala. அஞ்சல் பறறிய, அஞ்சல் சார்ந்த.
Post-bagn. அஞ்சற் பை.
Post-boatn. அஞ்சற் படகு, குறிப்பிட்ட இடங்களுக்கான தனிப்பயணப்படகு.
ADVERTISEMENTS
Post-boyn. கடிதங்கொண்டு செல்பவன், முற்காலத்தில் அஞ்சற்குதிரை மீது செல்பவன், முற்காலத்தில் குதிரைமீது அமர்ந்து வண்டி ஓட்டுபவன்.
Postcardn. அஞ்சல் அட்டை.
Post-chaisen. (வர்.) முற்கால வழி இடைமாற்று ஏற்பாடுடைய அஞ்சல் வண்டி.
ADVERTISEMENTS
Post-classicala. கிரேக்க-ரோமமொழிகளின் இலக்கிய காலத்திற்குப் பிற்பட்ட.
Post-communionn. திருக்கோயிலில் தூய நற்கருணை தொடர்ந்து நடைபெறும் இயேசுநாதரின் திருவிருந்து நிகழ்ச்சிப்பகுதி.
Post-costala. விலா எபிற்குரிய பின்னாலுள்ள.
ADVERTISEMENTS
Post-date n. பின் தள்ளிக் குறித்த நாள்.
ADVERTISEMENTS