தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Postulate n. அடிக்கோள், ஆராய்ச்சியின் அடிப்படையாக ஏற்றமைவு கொள்ளப்பட்ட மெய்ம்மை, அடிப்படைநிலை, இன்றியமையா முதற்படு முழ்ற்கூறு, (வடி.) இயல்வுக்கோள், எளிய கையாட்சி இயலுவதாகக் கொண்டு மேற்செல்லும் முறை.
Postulate v. ஏற்றமைவாகக் கொள், அடிப்படையாக வேண்டு, மெய்யாக அப்பொழுதைக்கென ஏற்றுக்கொள், முற்படு, முதற்கூறுகக் கோரு, இன்றியமைய முற்படுகூறாக வற்புறுத்திக் கூறு, திருச்சபைச் சட்டத்துறையில் மேல் ஏற்பிசைவு எதிர்நோக்கித் தேர்வுசெய்.
Posturen. நிலைகோடல், தோற்ற அமைவு, மனநிலை பாங்கு, நிலை, போக்கு, (வினை.) நிலைகொள்ளு, தனி அமைவு நிலையில் நில், தனிப்படு தோற்றநிலைகொள், தனிநிலை உடலமைவுடன் இயலு.
ADVERTISEMENTS
Posture-makern. நிலைகொளையர்.
Posture-mastern. உடற் பயிற்சிக்கலை ஆசிரியர், கட்டழகுக்கலை ஆசிரியர்.
Posyn. பொலஞ்சொல், பூங்கொத்து.
ADVERTISEMENTS
Potablesn. pl. பான வகைகள்.
Potash, potassமர உப்பு, சாம்பலுப்பு.
Potash-watern. வளி கலந்த பானவகை.
ADVERTISEMENTS
Potassiumn. சாம்பரம், மென்மையான வெண்ணிற உலோகத்தனிமம், கூட்டுப்பொருட்களில் பயன்படும் கார உலோகங்களில் ஒன்று.
ADVERTISEMENTS