தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Precociousa. பிஞ்சில் முதிர்ந்த, சிறுமுதுக்குறைவான, பருவத்திற்கு முன்பாகவே பூக்கிற, பருவம் வருமுன் காய்க்கிற, இலை தளிர்ப்பதற்கு முன்பே பூக்கிற, செயல்வகையில் வயதுக்க மீறிய அறிவாற்றலைக் காட்டுகிற.
Pre-composev. முன்னதாக உருவாக்கு.
Pre-consciousa. உணர்வுநிலைக்கு முற்பட்ட, உணர்ச்சி விழிப்புநிலைக்கு முற்படுநிலை சார்ந்த.
ADVERTISEMENTS
Pre-costala. (உள்.) விலாவெலும்புகளுக்கு முன்னுள்ள.
Precursorn. முன்னோடி, முன்வரு தூதன், முன்னறிவிப்பாளர், முற்போந்த அறிகுறி, முந்தையர், பணித்துறையில் ஒருவருக்கு முன்னிருந்தவர், இயேசுநாதருக்கு முன் வாழ்ந்து அவர் வருகைக்கு முன்னறிவிப்பாளராக அமைந்த தீக்கையாளர் யோவான்.
Precursorya. முன்குறிப்புரையான, பீடிகையான, வாயில் செய்கிற, புதுமுகமான, முன்னோடித் தூதனாக அமைந்த.
ADVERTISEMENTS
Predaciousa. விலங்கு வகையில் பிற விலங்குகளை உண்ணுகிற, பிற விலங்குகளை உண்ணும் விலங்குகள் பற்றிய, சூறையாடுகிற, கொள்ளையடிக்கும் பழக்கமுடைய.
Predeceasen. முற்சாவு, (வினை.) முன்மாள்வுறு.
Predecessorn. முற்பதவியாளர், பதவியில் முன்னிருந்தவர், முந்தியது, முன்னது, முற்போந்த ஒன்று, மூதாதை.
ADVERTISEMENTS
Predestinariann. ஊழ் முன்னறுதிப்பாட்டில் நம்பிக்கையுடையவர், (பெ.) ஊழ் முன்னறுதிப்பாட்டுக் கோட்பாடு சார்ந்த, விதியின் முன்னறுதிப்பாடு சார்ந்த.
ADVERTISEMENTS