தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Prescient | a. முன்னுணர்வுடைய, முன்னறி தன்மையுடைய. | |
Pre-scientific | a. இக்கால அறிவியல்முறை தோன்றுதற்கு முற்பட்ட. | |
Prescind | v. துணித்தெறி, பிரித்தெறி, கவனக்குறைத்துக்கொள். | |
ADVERTISEMENTS
| ||
Prescribe | v. அறுதியிடு, விதிமுறைசெய், ஆணையாக இடு, மருந்து முதலியன வகுத்துக்குறி, குறித்துக்கொடு, வகுத்துறை, வழிவகை கூறு, எல்லை கட்டுறுத்து, நடப்புரிமை வற்புறுத்து, நீள் வழக்காற்றுரிமை கோரு, தவணைகடந்து செல்லாததாகு. | |
Prescript | n. விதி, கட்டளை, ஆணை. | |
Prescription | n. விதியமைப்பு, ஆணையிடுழ்ல், மருந்துசீட்டு, மருந்துபட்டி, நீள்வரன்முறை வழக்காறு, நீள் வழக்காற்றுரிமை, நீடுவழக்காற்றுரிமைக் கோரிக்கை, கால எல்லைக்கட்டுப்பாடு, உரிமைத்தவணை. | |
ADVERTISEMENTS
| ||
Prescriptive | a. விதிமுறைக் கட்டுப்பாட்டிற்குரிய, விதிமுறையாற் கட்டுப்படுத்துகிற, கட்டுறுத்துகிற, நீள்வழக்காற்றிற்குரிய, வரன்முறைக் கட்டுச் சார்ந்த. | |
Preselective | a. உந்துவிசைச் சக்கரப் பற்கள் வகையில் முன்னரே தேர்ந்தெடுத்து அமைக்கத்தக்க. | |
Presence | n. உளதாந்தன்மை, இருத்தல், அணுக்கம், முன்னிலை, திருமுன், தோற்ற அமைதி, நிலையமைதி, தன்னிலையமைதி, உணர்வமைதி, செயல்தறி அமைதி. | |
ADVERTISEMENTS
| ||
Presence-chamber | n. ஓலக்கம். |