தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Present | n. நிகழ்வேளை, (இலக்.) நிகழ்காலம், (பெ.) நிகழ்காலத்திய, தற்போதைய, தற்போதுள்ள, இவ்விடத்திலுள்ள, இதை எழுதுகிற, முன்னிலையிலுள்ள, இப்போது முன் இருக்கிற, இங்குக் குறிக்கப்படுகிற, தற்போது குறிப்பிடப் படுகிற, உளதான, உளரான, உடனிலையான, உடனிருக்கிற, வாழ்பவரான, தற | |
Present | n. நன்கொடை. | |
Present | -3 n. துப்பாக்கி வணக்கமுறை, வணக்கமுறைத் துப்பாக்கிநிலை, (வினை.) அறிமுகப்படுத்து, முன்னிலையில் அறிமுகஞ் செய்து வை, முன்னிலைப்படுத்து, தேர்வுக்கு முனைவி, தோற்றுவி, காட்சியளி, காட்டு, உளத்தில் தோன்றுவி, நன்னடையாகக்காட்டு, வழங்கு, அளி, கையில் ஒப்படை, படைக்கலம | |
ADVERTISEMENTS
| ||
Presentable | a. அறிமுகப்படுத்தத்தக்க, செப்பம் வாய்ந்த, பரிசாகக் கொடுக்கத்தக்க. | |
Presentation | n. பரிசளிப்பு, பொதுக்காட்சி, நாடக மேடைக்காட்சி, அறிமுகப்படுத்துகை, முன்னிலைப்படுத்துகை, திருமுன்னிலைப்படுத்துகை, திருமுன்னிலக்காட்சி, புறத்தோற்றப்பாங்கு, (மெய்.) கணநேர உணர்வு ஆற்றல். | |
Presentationism | n. புலனுணர்வே நேராக மனவுணர்வாகும் என்னுங் கோட்பாடு. | |
ADVERTISEMENTS
| ||
Presentative | a. மானியமாக அளிக்கத்தக்க, கருத்தை மனத்தில் நன்கு எடுத்துக்காட்டத்தக்க, (மெய்.) கணநேரஉணர்வுக்குகந்த, (மெய்.) புலனுணர்வு நேரே மனவுவ்ர் வாகிறது என்னுங் கோட்பாடு சார்ந்த. | |
Presentee | n. பரிசுபெறுபவர், மானியம் வழங்கப்பட்ட திருச்சபை அதிகாரி, பதவிக்குப் பரிந்துரைக்கப்பட்டவாம், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவர். | |
Presentient | a. பின்னிகழ்வுபற்றிய முன்னுணர்வுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Presentiment | n. வருந்தீங்குணர்தல். |