தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Presidentn. கூட்டத்தலைவர், மன்றத்தலைவர், குடியரசுத்தலைவர், அவைத்தலைவர், கல்லுரி முதல்வர், பொருளாக முதல்வர்.
Presidentessn. பெண் தலைவர், தலைவர் மனைவி.
Presidentiala. தலைவர்க்குரிய.
ADVERTISEMENTS
Presidiarya. காப்புப் படை சார்ந்த, காவற்படைய் இயல்கிற, காவற்படையினையுடைய.
Presidion. கோட்டை, அரண்காப்புடைய நகரம்.
Presidiumn. பொதுவுடைமை நிறுவனங்களில் நிலை வாரியம்.
ADVERTISEMENTS
Press n. அச்சகம், அச்சியந்திரம், அச்சுத்தொழில், அச்சுக்கல, அச்சுத்துறை, பத்திரிகைத்துறை, பத்திரிகை உலகம், அழுத்தப்பொறி, மட்ட அழுத்தப்பொறி, உரு அழுத்தப் பொறி, பிழிவுக்கருவி, அழுத்துகை, அழுத்தம், நெருக்கம், நெருக்கடி, வேலை நெருக்கடி, அவசர நெருக்கடி, திரள், கூட
Press n. படைத்துறைக் கட்டாய ஆட்சேர்ப்பு, கடற்படை வல்லந்த ஆட்சேர்ப்பு, (வினை.) படைத்துறையிற் சேரும்படி கட்டாயப்படுத்து, கடற்படையில் வற்புறுத்திச் சேர், வல்லந்தப்படுத்து, வலிந்து பயன்படுத்து.
Press, printersஅச்சகம், அச்சுக் கலையகம், அச்சுக் கலைஞர்
ADVERTISEMENTS
Press-agentn. விளம்பரச் செயலர்.
ADVERTISEMENTS