தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Psephismn. பண்டைய கிரீஸில் அத்தீனிய பொதுச்சபையினர் வாக்களிப்பின் மூலம் பிறப்பித்த கட்டளை.
Pseudechisn. (வில.) நச்சுப்பாம்பினம்.
Pseudepigraphan. pl. பழைய ஏற்பாட்டாசிரியர்கள் எழுதியதாகக் கூறப்படும் சுவடிகள்.
ADVERTISEMENTS
Pseudoa. பொய்யான், போலியான.
Pseudo morphn. பொய்த்தோறறம், மாறுபடுமணியுரு, வேறொரு கனிப்பொருளுக்குரிய மணியுருந்தோற்றத்தைக் கொண்டுள்ள கனிப்பொருள் மணியுருவம்.
Pseudo-archaica. நடை முதலியவற்றில் செயற்கைப் பழமைத்தோற்றங்கொண்ட.
ADVERTISEMENTS
Pseudo-carpn. (தாவ.) போலிக்கனி, கருவகத்துக்குப்புறமான பகுதியிலிருந்து உருவாகும் கனியுரு.
Pseudo-classica. பண்டைய கிரேக்க- ரோமக்கலைப்போலியான.
Pseudo-Gothica. கூர்வளை சிற்பவகைப் போலி சார்ந்த.
ADVERTISEMENTS
Pseudographn. உண்மை ஆசிரியரறியா இலக்கியம்.
ADVERTISEMENTS