தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Psycho-analysev. உளநிலைப்பகுப்பாய்வுசெய், உளநிலை உணர்வாய்வுமூலம் மருத்துவஞ் செய்.
Psycho-analysisn. உளநிலைப்பகுப்பாய்வு,உணர்வுநிலை உணர்வு கடந்த நிலைகளின் தொடர்வு விளைவுகளை ஆ உள ஆய்வியல்துறை, உளவியல் மருத்துவமுறை, உணர்வு கடந்தநிலை எண்ண உறைவுகளின் விளைவாய்ந்து நோய் தீர்க்கும் முறை.
Psycho-analystn. உளநிலை ஆயவுவல்லுநர், உளநிலை மருத்துவ ஆய்வாளர்.
ADVERTISEMENTS
Psycho-dynamica. உள ஆற்றல் சார்ந்த.
Psycho-dynamicsn. உள ஆற்றல் ஆய்வியல் துறை.
Psychogenesis, psychogonyn. மனத்தின் தோற்றவளர்ச்சி, மனத்தில் கருத்து உருத்தோற்றம்.
ADVERTISEMENTS
Psychogramn. ஆவியினிடமிருந்து வருவதாகக் கருதப்படும் எழுத்துச்செய்தி.
Psychographn. ஆவிஎழுத்திற்குரிய கருவி.
Psychographyn. விரிவியல் விளக்கமுறை உள் ஆய்வுத்துறை, ஆவி இயக்க வரிவடிவ் செய்திப்பேறு.
ADVERTISEMENTS
Psychologicala. உளநுல் சார்ந்த, உள இயல்புத்தொடர்பான, மனத்தால் நேரடியாக உணரப்படுகிற, அகஉணர்வுச் சார்பான, அகநிலை உணர்வுக்குரிய.
ADVERTISEMENTS