தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Psychologistn. உளநுல் வல்லுநர், உளநுல் ஆய்வாளர், உள உணர்வு செயற்பாடுகளை ஆய்பவர், உள உணர்வு செயற்பாடுகளைப் பற்றிப் போதிப்பவர்.
Psychologizev. உளநுல் ஆய்வில் ஈடுபடு, உள இயல்பிற்கேற்பப் பொருள் விளக்கு, மனதிவசிய முறையில் மயக்கி உறக்கமூட்டு.
Psychologyn. உளநுல், உள இயல்பு நிலை இயக்ககங்களையும் விளைவுகளையும் ஆ அறிவுத்துறை, உளநுல் பற்றிய ஆய்வேடு, உளநுல் நியதி, உள இயல்பு, உள உணர்வியக்கங்களின் தொகுதி, மனப்போக்கு, மனநிலை.
ADVERTISEMENTS
Psychomancyn. ஆவியுலகத்தொடர்பு.
Psychometric, psychometricala..உற்றறி பண்பாற்றல் சார்ந்த.
Psychometryn. உற்றறி பண்பாற்றல், தொடுவதன் மூலமே பொருள்களின் அல்லது ஆள்களின் உள்ளியல்புகளை அறியும் மதையாற்றல்.
ADVERTISEMENTS
Psychomotorn. உள ஆற்றற் செயற்பாடு, உள ஆற்றலால் தசைப்பகுதி இயங்குவித்தல்.
Psychoneurosisn. சித்தப்பிரமைத் தொடக்கநிலை.
Psychopathn. மனநிலை திரிந்தவர், உளநோயாளி.
ADVERTISEMENTS
Psychopathica. உளநோய் சார்ந்த.
ADVERTISEMENTS