தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pteropusn. (வில.) நரிச்சல், பழந்தின்னும் வௌவால்.
Pterosaurn. மரபற்றுப்போன பறக்கும் பல்லியின உயிர்.
Ptisan, ptisanவாற்கோதுமைக் கஞ்சி.
ADVERTISEMENTS
Ptosisn. இமைவாதம், தசையின் பக்கவாதத்தினால் கண்ணின் மேலிமை கீழ்நோக்கித் தொங்குதல்.
Pubescencen. பூப்புப்பருவம் எய்துதல், செடிகளின் இலைகளிலும் தண்டுகளிலும் காணப்படம் மென் மயிர்த்துய், விலங்கு பூச்சிகளின் உடற்கூறுகளில் மென்மயிர்ததுய், மென்மை, மொசுமொசுப்பு.
Pubescenta. மென்மயிருடைய, மென்மைவாய்ந்த.
ADVERTISEMENTS
Publicistn. அனைத்து நாடுகள் சட்டம்பற்றி எழுதுபவர், சர்வதேசச் சட்ட வல்லுநர், நடப்புச்செய்திகளைப் பற்றி எழுதுபவர், பத்திரிக்கையாளர்.
Public-spiriteda. ஒப்புரவுடைய, பொதுநல உணர்ச்சியுள்ள, பொதுநலத்தொடர்புடைய.
Publishv. வௌதயிடு, புத்தகம் விற்பனைக்கு உரியதாக்கு, இசைப்பகுதி-கலைப்பகுதி முதலியவற்றைப் பொதுமக்கள் அறியச்செய், பலவிடங்களிலும் பரவச்செய், அறிக்கையிட்டுப் பரப்பு, முறைப்படி அறிவி, விளம்பரஞ்செய், திருமண முன்னறிவிப்பு அறிக்கை படி.
ADVERTISEMENTS
Publishern. வௌதயீட்டாளர், அறிவிப்பவர், தெரிவிப்பவர்.
ADVERTISEMENTS