தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pulsatev. துடி, அடித்துக்கொள், தாளகதியில் விரிந்து சுருங்கு, அதிர்வுறு, அலைபாய், உயிர்ப்புறு, வைரக்கற்களிலிருந்து மண்ணைப் பிரிப்பதற்காக இயந்திரத்தின் மூலமாக அதிர்ச்சியூட்டு.
Pulsatilea. துடிப்புச் சார்ந்த, நாடித்துடிப்பின் இயல்பு வாய்ந்த, இசைக்கருவி வகையில் தட்டுவது மூலமாக வாசிக்கப்படுகிற.
Pulsatillan. செடிவகையின் ஊதாநிற மணிவடிவ மலர், மருந்தாகப் பயன்படும் ஊதாநிற மணிவடிவ மலரின் சாற.
ADVERTISEMENTS
Pulsationn. நாடித் துடிப்பு, உயிர்த்துடிப்பு, இதயத்துடிப்பு, அடிப்பு, துடிப்பு, ஒழுங்காக இயங்கும் துடிப்பு, அதிர்வு.
Pulsatorn. குலுக்கியந்திரம், மண்ணிலிருந்து வைரத்தைப் பிரித்தெடுக்கக் குலுக்குகிற இயந்திரம்.
Pulsatorya. துடிக்கிற, அடித்துக்கொள்கிற, அதிர்கிற.
ADVERTISEMENTS
Pulse n. நாடி, நாடித்துடிப்பு, குருதிக்குழாய் அதிர்வு, இதயத்துடிப்பு, வாழ்க்கை விறுவிறுப்பு, உணர்ச்சியார்வம், துடுப்பு முதலியவற்றின் சந்தமார்ந்த இயக்கம், (இசை.) தாளம், ஔதயின் தனியலை, ஓசையின் தனி அலை, (வினை.) துடி, அடித்துக்கொள், அதிர், அலைபாய், தாளகதியில் வி
Pulse n. துவரையினம், பயற்றினம்.
Pulsesn. pl. பயறு வகைகள்.
ADVERTISEMENTS
Pulsimetern. நாடிமானி, நாடி ஆற்றல் அல்லது துடிப்பு வீழ்ம் அலகிட்டுக்காட்டுங் கருவி.
ADVERTISEMENTS